Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுகாமன்வெல்த் - இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள்

காமன்வெல்த் – இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள்

காமன்வெல்த் 2022 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய பாக்சர் அமித் பங்கல் 48 – 51 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

மேலும் இந்திய பாக்சர் நீது கங்காஸ் 45 – 48 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்தியா காமன்வெல்த்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments