புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
அப்போது அவர், “2022ம் ஆண்டிற்கான விவசாயக் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும். வறுமை கோட்டிற்கு மேலுள்ள அட்டைதார்களுக்கு மருத்துவக் காப்பீடு நடைமுறைப்படுத்தப்படும். 70ல் இருந்து 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்” என தெரிவித்துள்ளார்.