Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்8 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

8 மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (9.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு இதனை அறிவித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments