Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுஉலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா

உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா

உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய வீராங்கணைகள் சஹானா, யஷ்வினி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

- Advertisment -

Most Popular

Recent Comments