Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுசென்னையில் 325 தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சென்னையில் 325 தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி 2 வாரங்களில் மொத்தம் 450 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றில் 325 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments