ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இடையில் தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கல்லெறியப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். சோதனை ஓட்டத்தின் போது நடந்த இந்த தாக்குதலில் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.