Wednesday, February 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவட மாநிலங்களுக்குக் கடுமையான குளிர் அலை எச்சரிக்கை

வட மாநிலங்களுக்குக் கடுமையான குளிர் அலை எச்சரிக்கை

இந்திய வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் குளிர் உச்சம் தொட்டுள்ளது.

டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஜனவரி 18, 19ம் தேதிகளில் கடும் குளிர் அலை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் குளிர் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments