ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி
வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு
குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை
அரசால் அமைக்கப்பட்ட குழு 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.