Thursday, March 20, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமா“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு

சட்ட ஒழுங்கு பிரச்சினை இருப்பதாலும், படத்திற்கு வரவேற்பு இல்லாததாலும் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

- Advertisment -

Most Popular

Recent Comments