Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமும்பை: கழிவு நீர்த் தொட்டியில் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு

மும்பை: கழிவு நீர்த் தொட்டியில் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஒரு பண்ணையின் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 பேர் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்களில் 5 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments