பெங்களூரு
கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான முடிவுகள் வந்ததும் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். தோல்வியை பெரும் மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.