லியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு
விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளில் “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும்” என்ற வாசகம் சேர்ப்பு.
பாடலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எச்சரிக்கை வாசகத்தை சேர்த்தது படக்குழு.