Saturday, April 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாலியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு

லியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு

லியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு

விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளில் “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும்” என்ற வாசகம் சேர்ப்பு.

பாடலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எச்சரிக்கை வாசகத்தை சேர்த்தது படக்குழு.

- Advertisment -

Most Popular

Recent Comments