Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லை - உச்சநீதிமன்றம்

சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லை – உச்சநீதிமன்றம்

சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ அல்லது ஆளுகின்ற அரசுகளைப் பற்றியோ பதிவிட்டால் இதற்கு முன்பு கைது செய்தார்கள், காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தார்கள்.

இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது அப்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்யவும் கூடாது, அவர்கள் மீது புகார் பதியவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதாவது நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது அதனால் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் மற்றும் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லை.

- Advertisment -

Most Popular

Recent Comments