Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுபி.வி.சிந்து மீண்டும் தோல்வி

பி.வி.சிந்து மீண்டும் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 தொடரின் காலிறுதி சுற்றில் PV சிந்து அதிர்ச்சிகர தோல்வி அடைந்தார்.

சிட்னியில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கிடம் 2-21, 17-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments