Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்.

இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப இதுவே கடைசி வாய்ப்பு.

ஒருவேளை இன்று லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிடில், இனி இதனை எழுப்ப சாத்தியமிருக்காது.

சந்திரயான் 3 அனுப்பப்பட்டதற்கான நோக்கத்தை 100% நிறைவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்.

- Advertisment -

Most Popular

Recent Comments