புதுச்சேரி
இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பின் அமைச்சராக உண்மையுடன் செயல்படுவேன் எனும் உறுதிமொழியுடன் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
புதுச்சேரியில் ஆட்சியமைத்து 50 நாட்கள் கழித்து என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைச்சர்கள் பதவியேற்றனர்.