சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி 2 வாரங்களில் மொத்தம் 450 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றில் 325 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.