Tuesday, September 14, 2021

admin

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமதா கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமதா கட்சியின் ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சமதா கட்சியின் மகளிரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவர் சோபியா...

கொரோனா பாதிப்பு – கேரளத்திற்கு நாளை (ஜூலை 30) செல்கிறது மத்திய உயர்நிலைக் குழு

கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் தொற்றால்...

பர்கூரில் நெட்வொர்க் பிரச்னை ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

அந்தியூர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 12,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் கல்வி தேவைக்காக இப்பகுதியில் உண்டு உறைவிடப் பள்ளி...

தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி – உற்பத்தியாளர்கள் கவலை

வேதாரண்யம் வேதாரண்யத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வெள்ளிகிடங்கு, வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, புஷ்பவனம் உள்ளிட்ட...

பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை – ப.சிதம்பரம்

பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழுவோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். பெகாஸஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்ட...

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

தமிழ் திரைப்படத் துறையில் மறக்க முடியாத நடிகைகளில் ஜெயந்தியும் ஒருவர். கதாநாயகி, குணசித்திர வேடம், நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்த நடிகையாக 1960-70 களில் தமிழ் திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட...

போராட்டத்தின்போது எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனா் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை – அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

தில்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்து அரசிடம் தகவல் இல்லை என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா். கடந்த...

சர்பேட்டா திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப்படம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

அ.தி.மு.க அமைப்பு செயலாளர், டி.ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர்...

டெல்லியில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது சரியே – உச்சநீதிமன்றம்.

கொரோனா காலத்தில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது சரியே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது சரியே,...

தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்?

தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரான்சிஸ் படகில் ஜான்பால்,...

TOP AUTHORS

20 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் சந்திப்பு

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் இன்று (12-09-2021) சந்தித்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து, ...

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா

குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியினை ராஜினாமா செய்தார் அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் தனது பதவியை ராஜினாமா...

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் – சிறுபான்மை நலத்துறை அமைச்சர்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவித்துள்ளார். மேலும் 17 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம்...

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...