ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 75 புலிகளில் 25 புலிகள் காணவில்லை என தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் அறிவிப்பால் அதிர்ச்சி
ஒரு வருடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புலிகள்...
வங்கதேசத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய பருத்தி கூட்டமைப்பின்...
மதுரை
“நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் பல பரிசோதனைகள் செய்கின்றனர். அவசியம் இருந்தால் மட்டுமே ஸ்கேன், லேப் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள் செய்வதை மருத்துவர்கள் தவிர்க்கலாம்” என்று பத்மஸ்ரீ...
புதுடெல்லி
தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17 முதல் மேற்கு வங்கத்திலும்...
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் ராஜகிரியில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலகல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டம் ராஜகிரியைச் சேர்ந்த தர்மராஜ், தனது வயலில் கல்வெட்டு கிடப்பதாக அளித்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி...
ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் என ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம்...
10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவு
06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம்...
சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன்...
செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆனால் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு...