Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கொரோனா செய்திகள்

கொரோனா செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்வு.

சென்னையில் மேலும் 983 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 8,559 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரேநாளில் 5,768 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments