Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்கொரோனாவுக்கு உலக அளவில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 188 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 188 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,171,188 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 44,230,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,436,681 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 79,777 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments