Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய Blue Print தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments