Sunday, June 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாடெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது

டெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது

ஜனவரி 26-ம் தேதி டெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை முற்றுகை தொடர்பாக தேடப்பட்டுவந்த இக்பால்சிங் பஞ்சாப்பின் ஹேசியார்பூரில் கைது செய்யப்பட்டார்.

இக்பால்சிங் பற்றி தகவல் தருபவர்களுக்கு டெல்லி போலீஸ் ரூ,50,000 சன்மானம் அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments