Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகொரோனாவின் 2வது அலையில் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு

கொரோனாவின் 2வது அலையில் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு

சென்னை

கொரோனாவின் 2வது அலையில் தமிழகத்தில் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்கள் உள்பட 269 மருத்துவர்கள் கொரோனா 2வது அலையில் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments