Sunday, June 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுசிறந்த டெஸ்ட் பேட்டர் தரவரிசைப் பட்டியலில் ரூட், பாபர் அசாம் முன்னேற்றம்

சிறந்த டெஸ்ட் பேட்டர் தரவரிசைப் பட்டியலில் ரூட், பாபர் அசாம் முன்னேற்றம்

ஐசிசி சிறந்த டெஸ்ட் பேட்டருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

NZக்கு எதிரான போட்டியில் ENG வீரர் ஜோ ரூட், அபார சதமடித்ததன் மூலம், தரவரிசைப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 2ம் இடத்தில் உள்ளார்.

PAK கேப்டன் பாபர் அசாம், ஒரு இடம் முன்னேறி 4ம் இடத்தில் உள்ளார்.

ரோகித் சர்மா 8ம் இடத்திலும், விராட் கோலி 10ம் இடத்திலும் உள்ளனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments