சீனாவின் பிரபல சுற்றுலா தளமான ஹைன் தீவில் 80,000 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக அங்கு வார இறுதி நாட்களில் விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளால் வெளியேற முடியவில்லை.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு 50% தள்ளுபடி வழங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.