Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுஎன்னுடைய கடைசி உலகக் கோப்பை போட்டி இது - லயோனல் மெஸ்ஸி

என்னுடைய கடைசி உலகக் கோப்பை போட்டி இது – லயோனல் மெஸ்ஸி

கத்தாரில் அடுத்த மாதம் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி கூறியதாவது:

“நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை போட்டி. இம்முடிவை எடுத்துவிட்டேன். உலக கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ன நடக்கப் போகிறது, இந்த உலக கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது என பதற்றமாக உள்ளது” என்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments