Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகும்.

- Advertisment -

Most Popular

Recent Comments