Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை ,மகன் கொலை வழக்கில் மேலும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் , எஸ்.ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியிருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments